Tuesday, 31 October 2017

WHITE WINGS TRUST

  
  
     WHITE WINGS TRUST

          324/2 v o c street 
        Poonthottam. Nagar
        Kakkalur post 602003
        TAMIL NADU INDIA
        Mobile : 9942935942
 Whitewingstrust2014@gmail.  com


WHITE WINGS TRUST
OBJECTS
To Organize and Implement the social care, Developmental, Medical relief and Charitable projects, Homes and Programmes for the Welfare of children, Woman, Aged, Disabled, Youth, Villagers, Slums Dwellers, Nomads, Tribes, Beggars, Child Labourers, Widows, and Disadventaged sections of the socity.

To hold, Organize and Arrange Meetings, Lecturers, Discussions, Seminars, Symposia, Conferences, Competitions, Debates, Exhibitions, Etc., in the fields of social problems, human rights issues, environment and education.
To evolve and implement educational,environmental, human rights and hospitals and health oriented programmes for the underprivileged and weaker sections of the society including Woman, Youth, Handicapped, Working Chrilden, Drug addicts, Urban and Rural poor to Enhance their Social, and Well Being.
To establish, Promote,Finance,Supports and or aid in setting up and or maintaining and or running school and other institutions, Orphanages, Widow homes,Human care asylums, Houses for poor, or other establishment for relief and or help to the poor, old and infirm people and /or destitute.
To assis by providing monetary and other help assistance for the relief
of persons and animal effected by natural and other calamities such as flood   fire, famine, cyclone , sunami  earth  zuack, storm, accident
    pestilence, drought,  epidemic, unbearable cost of living and etc,to give subscription donation or contribtion to organizations, establishments,
   institutions, ecnters, or persons doing such relief work on such occasins,   publications and  documentation in field of  social welfare, human
   Rights, care and social
   White wings Trust
   Social work. Government
    School poonga nagar.                Tiruvallur 
    24/12/ 2015 program.  Chennai 



Kakkalur. Dava Nagar Tiruvallur
2017 August 15
Kakkalur dava nagar Tiruvallur village people help
Old age 

Sunday, 29 October 2017

JESUS GOSPEL MINISTRY

TIRUVALLUR



 JESUS GOSPEL MINISTRY

    .    324/2 v o c street
         Poonthottam nagar
            Kakkalur post
               Pin 602003
     Tamil nadu south india
        Mobile :9942935942
 Email : jpaulpeter65@gmail.com
         Ministrys details
 Gospel ministry
           Village ministry
  Children ministry 
            Women ministry






             அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன். யோபு 13:15


உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்
. நீதிமொழிகள் 3:5,6



நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்; நீங்களோ அப்படிச் செய்ய மனதாயிராமல்; அப்படியல்ல, குதிரைகளின்மேல் ஏறி ஓடிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே ஓடிப்போவீர்கள், வேகமான வாகனங்களின்மேல் ஏறிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே உங்களைத் துரத்துகிறவர்கள் வேகமாய்த்துரத்துவார்கள். ஏசாயா 30:15, 16


அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார். மத்தேயு 9:29


அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப்பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 17:20

இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். மாற்கு 9:23

இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மாற்கு 11:22, 23

தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்றான். லுூக்கா 1:37

இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். ரோமர் 5:1

ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும். ரோமர் 10:17

ஒருவன் சமுசயப்படுகிறவனாய்ப் புசித்தால், அவன் விசுவாசமில்லாமல் புசிக்கிறபடியினால், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே. ரோமர் 14:23

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. 2 கொரிந்தியர் 5:17

பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். எபேசியர் 6:16
இவைகளை அவர்களுக்கு நினைப்பூட்டி, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல், கேட்கிறவர்களைக் கவிழ்த்துப்போடுகிறதற்கேதுவான வாக்குவாதம் செய்யாதபடிக்கு, கர்த்தருக்கு முன்பாக அவர்களுக்கு எச்சரித்துப் புத்திசொல்லு. 2 தீமோத்தேயு 2:13

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார். எபிரெயர் 10:38

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. எபிரெயர் 11:1

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். 
எபிரெயர் 11:6

அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். 
எபிரெயர் 12:2

உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக. இருமனமுள்ளவன் தன் வழிகளிகலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான். 
யாக்கோபு 1:5-8


அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது. 
யாக்கோபு 2:26

இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம்.
Jesus Gospel ministry
28/10/2017 பதிவு
வெள்ளை
சிறகுகள் அறக்கட்டளை 
நிகழ்ச்சி  
   பதிவு தமிழ் நாடு அரசு 
பூங்கா நகர் நடு நிலை பள்ளி மாணவ

 மாணவிகளுக்கு பரிசு  வழங்கப்பட்டது
26/1/2015 


TIRUVALLUR kakkalur poougaNagar
Mediel school


              
               


WHITE WINGS TRUST

           WHITE WINGS TRUST           324/2 v o c street          Poonthottam. Nagar         Kakkalur post 602003         TAMIL NAD...